தினமலர் நியூஸ் பேப்பர் போலீஸ் தேர்வு 2/09/2022 Dinamalar Newspaper Police Exam

தினமலர் செய்தித்தாளில் வெளிவந்துள்ள இரண்டாம் நிலை காவலர் மற்றும் சிறைக் காவலர் தேர்வுக்கான முக்கிய வினாக்களின் தொகுப்பு கீழே உள்ள புகைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ளது தயவு செய்து இதை பார்த்துவிட்டு மட்டும் போகாமல் ஒரு நோட் போட்டு எழுதி வைத்து விடுங்கள் அப்போதுதான் உங்களுக்கு மேலும் பார்க்க உதவியாக இருக்கும்
அதுமட்டுமின்றி கூடிய விரைவில் இரண்டாம் நிலை காவலர் மற்றும் சிறை காவலர்களுக்கான தேர்வு வந்துவிடும் ஆகையால் சிலபஸ் கொடுத்த வரை முடித்து வைத்து விடுங்கள்

Raj

Post a Comment

Previous Post Next Post