பள்ளி தற்காலிக ஆசிரியர் பணி 13331 காலி பணியிடங்கள் உடனே விண்ணப்பியங்கள்...

Ad Code Here

தமிழ்நாடு அரசு பள்ளி தற்காலிக ஆசிரியர் ஆட்சேர்ப்பு பயன்படுத்திக் கொள்ளுங்கள் முடிந்தால் ஒரு ஷேர் செய்யுங்கள்

முக்கிய குறிப்பு: 

இந்த வேலை வாய்ப்புக்கு குறைந்தபட்சம் 10 ஆயிரம் முதல் 12 ஆயிரம் வரை சம்பளம் கொடுக்கப்படும் அது மட்டும் இனறி பள்ளி மேலாண்மை குழுவின் மூலமாக
 இந்த ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்படுவதாக அறிவிப்பு கொடுக்கப்பட்டுள்ளது அது மட்டும் இன்றி டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் இல்லம் தேடி கல்வியில் இருக்கும் தன் ஆர்வலர்கள் இதற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது ஆகையால் உங்களால் முடிந்தவரை ஒரு ஷேர் செய்யுங்கள் 

இங்கு எவ்வளவு பணியிடங்கள் உள்ளனர் என்ற முழு விவரங்களும் கொடுக்கப்பட்டுள்ளது

இதற்கான நோட்டிபிகேஷன் டவுன்லோட் செய்ய ஒரு நிமிடம் காத்திருக்கவும்

இரண்டாம் நிலை ஆசிரியர்: 4989

 இளங்கலை ஆசிரியர்: 5154

 முதுகலை பட்டதாரி ஆசிரியர்: 3188

  கல்வி தகுதி

  தமிழ்நாடு அரசு பள்ளி தற்காலிக ஆசிரியருக்கு இளங்கலை பட்டம், முதுகலை பட்டம், B.Ed தற்பொழுது படித்து கொண்டிருக்கும் கடைசி வருட மாணவர் 

  இரண்டாம் நிலை ஆசிரியர்: இளங்கலை பட்டம், முதுகலை பட்டம், B.Ed, TET

 இளங்கலை ஆசிரியர்: இளங்கலை பட்டம், முதுகலை பட்டம், B.Ed, TET.
 
 முதுகலை ஆசிரியர்
இளங்கலை பட்டம், முதுகலை பட்டம், B.Ed, TET.

  தற்காலிக ஆசிரியர் பணி சம்பள விவரங்கள் 2022


  TN பள்ளி தற்காலிக ஆசிரியர் சமீபத்திய ஆட்சேர்ப்பு எச்சரிக்கைக்கான ஊதிய விகிதத்தை அறிவித்துள்ளார், அது கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

  இரண்டாம் நிலை ஆசிரியர் (second Grade Teacher): மாதம் ரூ.7,500/

  இளங்கலை ஆசிரியர்: மாதம் ரூ.10,000/

  முதுகலை ஆசிரியர்: மாதம் ரூ.12,000/

0 Response to "பள்ளி தற்காலிக ஆசிரியர் பணி 13331 காலி பணியிடங்கள் உடனே விண்ணப்பியங்கள்..."

Post a Comment

Central Ads Article 1

Middle Ads Article 2