TNUSRB PC OVERALL RESULT RELEASE DATE

இரண்டாம் நிலை காவலர் மற்றும் சிறை காவலர் மற்றும் தீயணைப்பு தேர்விற்கான காலி பணியிடங்கள் நிரப்பும் வேலை கிட்டத்தட்ட ஒன்பது மாதங்கள் நிறைவடைந்த நிலையில் இன்று இரண்டாம் நிலை காவலர் தேர்வுக்கான ஓவரால் திங்கள் அன்று வெளியீடு செய்யப்படும் இதில் எங்களால் வெளிப்படையாக யூடியூபில் கூற முடியாது ஆதலால் தான் இங்கே நாங்கள் பதிவிடுகின்றோம் நன்றி.....

Last edit - ரிசல்ட் நாங்கள் கூறியதைப் போன்று திங்கள்கிழமை வெளியானது அனைவருக்கும் வாழ்த்துக்கள் தோல்வி பெற்ற மாணவர்கள் அடுத்த தேர்வில் வெற்றி பெற எங்களின் வாழ்த்துக்கள் நன்றி

Raj

1 Comments

Previous Post Next Post