காவலர் தேர்வுக்கான இலவச மாதிரி தேர்வுகள் இங்கே நடக்க இருக்கின்றது தினமும் வந்து பயிற்சி பெற்று வருங்கால காவலர்களாக மாறுங்கள் நன்றி
2.நீரில் ஒலியின் திசைவேகம்
3.கதிரியக்கத்தின் பன்னாட்டு அழகு எது
4.காந்த புலங்கள் மற்றும் மின் ஆற்றலால் விலகலடியாக கதிர்
5.Co2 மூலக்கூறு நிறை என்ன
6.நீல விற்றியாள் உப்பில் எத்தனை நீர் மூலக்கூறுகள் உள்ளனர்
7.கட்டுப்பாடு அற்ற தொடர்விணைக்கு எடுத்துக்காட்டு
8.ஒளிச்சிதைவு எதனால் நடைப்பெறும் சிதைவு
9.உள்நோக்கிய சைலம் என்பது