காவல்துறை மற்றும் சிறை துறை மற்றும் தீயணைப்பு துறை ஆகிய தேர்வுக்கான முக்கிய வினாக்கள் நாம் இலவசமாக தயார் செய்து கொடுக்கின்றோம் அதில் இன்று முதலாவதாக ஆறாம் வகுப்பு தமிழ் முதல் பாடம் ஆகிய தமிழ் தேன் படத்தில் இருந்து முக்கிய வினாக்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது நீங்கள் டவுன்லோட் செய்து பயன்பெற்று கொள்ளுங்கள்
டவுன்லோட் செய்ய இங்கே கிளிக்
செய்யவும்
ஆனால் நீங்கள் டவுன்லோட் செய்ய ஒரு நிமிடம் காத்திருக்க வேண்டும்
இந்த படத்தில் நாங்கள் முடிந்தவரை அனைத்தையும் சரியாக கொடுத்திருக்கின்றோம் நீங்கள் செய்ய வேண்டியது என்னவென்றால் முடிந்தவரை இதை ஜெராக்ஸ் போட்டுக் கொண்டு படித்து விடுங்கள் அதுதான் உங்களுக்கு நன்றாக மனதில் படியும்