தினமலர் நியூஸ் பேப்பர் போலீஸ் தேர்வு இன்று தினமலர் நியூஸ் பேப்பரில் 11/08/2022 காவல்துறை தேர்வுக்கான முக்கிய வினாக்கள் கொடுக்கப்பட்டுள்ளது இந்த வினாக்களை மாணவர்கள் பயன்படுத்தும் வகையில் தினமலர் நியூஸ் பேப்பர் இங்கே கொடுத்திருக்கின்றது அதற்கான புகைப்படம் மற்றும் விளக்கங்கள் கீழே உள்ள போட்டோவில் உள்ளது
தயவு செய்து மேலே உள்ள போட்டோவில் உள்ள வினாக்களை ஒரு நோட் போட்டு எழுதி வைத்துக் கொள்ளுங்கள் அப்போதுதான் உங்களுக்கு படிக்க சுலபமாக இருக்கும் தயவு செய்து வந்தேன் பார்த்தேன் என்று செல்லாதீர்கள் கண்டிப்பாக உங்களுக்கு ஞாபகம் இருக்காது ஒரு நோட் போட்டு எழுதுங்கள்
இன்று பொது அறிவு வரலாற்றில் முக்கிய வினாக்கள் இங்கு கேட்கப்பட்டு இருக்கின்றது இரண்டாம் நிலை காவலர் மற்றும் சிறைக் காவலர் தீயணைப்பு ஆகிய பணிகளுக்கு இதுபோன்று முக்கிய வினாக்கள் தினமும் அப்டேட் செய்ய இருக்கின்றோம்
Source: Dhinamar 27/07/2022 News Paper இன்று பேப்பரில் வினாக்கள் வரவில்லை அதனால் நாம் ஏற்கனவே கொடுக்காத பேப்பரில் இருந்து உங்களுக்கு வினா எடுத்துக் கொடுத்துள்ளோம் இதுதான் முதல் வினாத்தாள்..