தினமலர் நியூஸ் பேப்பர் போலீஸ் தேர்வு இன்று தினமலர் நியூஸ் பேப்பரில் 13/08/2022 காவல்துறை தேர்வுக்கான முக்கிய வினாக்கள் கொடுக்கப்பட்டுள்ளது இந்த வினாக்களை மாணவர்கள் பயன்படுத்தும் வகையில் தினமலர் நியூஸ் பேப்பர் இங்கே கொடுத்திருக்கின்றது அதற்கான புகைப்படம் மற்றும் விளக்கங்கள் கீழே உள்ள போட்டோவில் உள்ளது
மேலே உள்ள வினாக்களை தயவு செய்து ஒரு நோட் போட்டு எழுதி வைத்துக் கொள்ளுங்கள்
இன்று பொது அறிவு வரலாற்றில் முக்கிய வினாக்கள் இங்கு கேட்கப்பட்டு இருக்கின்றது இரண்டாம் நிலை காவலர் மற்றும் சிறைக் காவலர் தீயணைப்பு ஆகிய பணிகளுக்கு இதுபோன்று முக்கிய வினாக்கள் தினமும் அப்டேட் செய்ய இருக்கின்றோம்
Source: Dhinamar 13/8/2022 News Paper