மத்திய ரிசர்வ் போலீஸ் மற்றும் டெல்லி போலீஸ் உட்பட 4300 மத்திய அரசில் வேலை |
இன்று மத்திய அரசால் வெளியிட்டுள்ள 4300 மேற்பட்ட வேலைவாய்ப்பு தகவலை தான் நாம் இங்கு பார்க்க போகின்றோம் இது நல்ல வாய்ப்பு பயன்படுத்திக் கொள்ளுங்கள் நண்பர்களே
விண்ணப்பம் தொடங்கும் நாள் மற்றும் முடியும் நேரம் 10.08.2022 to 30.08.2022
பணம் செலுத்துவதற்கான கடைசி நாள் சலான் மூலமாக
30.08.2022 (2300 hours)
ஆன்லைனில் விண்ணப்பம் பணம் செலுத்துவதற்கான கடைசி தேதி நேரம்
31.08.2022 (2300 hours)
மேலே உள்ள விவரத்தை சரியாக பார்த்துக் கொள்ளுங்கள் கண்டிப்பாக இது உங்களுக்கு பயன்படும் இது மட்டும் இன்றி பல விஷயங்கள் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்
அதில் முக்கியமானது என்றால் மேலே உள்ள வேகன்ஸி அதாவது உங்களுக்கு எவ்வளவு இட ஒதுக்கீடு உள்ளதோ அதன்படி தான் தமிழ்நாடு அரசு வேலைகளில் முயற்சிக்க முடியும் ஆனால் மத்திய அரசில் அப்படி கிடையாது கண்டிப்பாக அதிகமான வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும் தயவு செய்து படியுங்கள் மொத்தமாக 3960 வேலை வாய்ப்புகள் உங்களுக்காக காத்துக் கிடக்கின்றது
நீங்கள் ஒருவேளை இந்த வேலைக்கு தேர்வு ஆகி விட்டீர்கள் என்றால் தொடக்கத்தில் 35 ஆயிரத்து 400 முதல் 1,12,400 வரை உங்களுக்கு சம்பளமாக கிடைக்கும்
இதில் முக்கியமானது தான் வயதுவரம்பு உங்களுக்கு 33 வயது வரை குறைந்தபட்சம் வயதுவரம்பு இருக்கும் இதில் நீங்கள் எந்த இடத்தில் வருகின்றீர்களோ அதை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்
தேர்வை பற்றி
முதல் தாள் உங்களுக்கு சுலபமாக இருக்கும் ஏனெனில் இங்கு ஜென்ரல் இன்டலிஜென்ஸ் அண்ட் ரீசனிங் ஜெனரல் நாலேஜ் அண்ட் ஜெனரல் அவர்னஸ் மற்றும் கணிதம் ஆகிய 200 வினாக்களுக்கு விடை அளிக்க வேண்டும் அதற்கு பிறகு அடுத்த தேர்வுகளுக்கு நீங்கள் செல்வீர்கள்
அடுத்த தேர்வு ஆங்கிலம் மொழி மற்றும் கம்பரிசன் கணிதம் தொடர்பான சில வினாக்கள் கேட்கப்படும்
இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் வினாக்கள் ஆங்கிலம் அல்லது இந்தி மொழியில் தான் இருக்கும் அது ஒன்னும் பிரச்சனை கிடையாது நம் மாணவர்களுக்கு நீங்கள் தவறாக விளையாடிக்கும் ஒவ்வொரு வினாவிற்கும் 0.25 மதிப்பெண் உங்களுக்கு குறைக்கப்படும் இதை மனதில் வைத்துக் கொண்டு தெரிந்தால் மட்டும் சரியாக விடை அளிக்கவும்
கடைசியாக இந்த பிசிகல் ஒர்க் அவுட் தான் இது நாம் காவலர் தேர்வு போன்று தான் மிகவும் சுலபமான ஒன்று நம் மாணவர்கள் அனைவரும் கண்டிப்பாக இதில் வெற்றி பெற்று வருவார்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கின்றது
முக்கிய குறிப்பு தயவு செய்து இது போன்ற வேலைவாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ளுங்கள் ஏனெனில் தமிழ்நாட்டில் வேலை வாய்ப்பு வாங்குவதைவிட மத்திய அரசில் வாங்கிக் கொண்டால் நாம் மிகவும் ஜாலியாக லைஃபை செட்டில் செய்துவிடலாம் இதை நான் உங்களுக்கு ஒரு சகோதரனாக கூறுகிறேன்...