இந்தியா ஒரு துணை கண்டம் என அழைக்கப்படுகிறது
You have to wait 15 seconds.
மேகலாயாவில் உள்ள மவுண்ட்தன்சிரம் அதிக மழை பொழியும் இடம்
சமூகத்தின் அடிப்படை அலகு குடும்பம்
இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட முதல் செம்மொழி தமிழ் 2004 ஆம் ஆண்டு
இந்தியா வேற்றுமையில் ஒற்றுமை உள்ள நாடாக விளங்குகிறது என்று கூறியவர் நேரு
இந்தியாவை பல இனங்களின் அருங்காட்சியகம் என்றவர் ஸ்மித்
அங்கீகரிக்கப்பட்ட அலுவலக மொழிகள் 22
சுதந்திர இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர் அம்பேத்கர்
சட்டப் பிரிவு 14 சட்டத்தின் முன் அனைவரும் சமம்
சட்டப்பிரிவு 17 தீண்டாமையை தடை செய்யும் சட்டபிரிவு
2011 கணக்கெடுப்பின்படி அதிக கல்வியறிவு உள்ள மாவட்டம் கன்யாகுமரி
2011 கணக்கெடுப்பின்படி குழந்தை பாலின விகிதம் கொண்ட மாவட்டம் தர்மபுரி
புலி கூச்ச சுபாவம் நிறைந்த விலங்கு
தேசிய கொடியின் நீள அகலம் 3:2
இந்திய தேசிய கொடியை வடிவமைத்தவர் பிங்கலி வெங்கைய்யா
தேசியக் கொடியில் அமைந்துள்ள அசோக சக்கரம் சாரநாத் அசோக தூன்-ல் இருந்து எடுக்கப்பட்டது
தேசிய நுண்ணுயிரி லாக்டோ பேசில்லஸ் பாக்டீரியா
தேசிய ரூபாய் சின்னம் வடிவமைத்தவர் டி உதயகுமார்
காந்தியின் பிறந்த நாளை சர்வதேச அகிம்சை தினமாக ஐநா அறிவித்த ஆண்டு 2007.
Download Timer
Tags
tnusrb