ஆறாம் வகுப்பு தமிழ் முதல் பாடம்

ஆறாம் வகுப்பு தமிழ் முதல் பாடம் முக்கிய வினாக்கள் நாம் இங்கு பார்க்க போகிறோம் டிஎன்யுஎஸ்ஆர்பி தேர்வு 

தமிழ்நாடு யூனிஃபார்ம் சர்வீஸ் போர்டு
கடந்த வருடம் காவலர் தேர்வு வினாக்கள் மிகவும் சுலபமாக இருந்தது அந்த ஒரு காரணத்தினால் மேலோட்டமாக படித்த மாணவர்கள் அனைவரும் வேலைக்கு சென்றுவிட்டனர் அதிகமாக புத்தகத்திலிருந்து படித்த மாணவர்கள் சற்று பார்டர் மார்க் நின்று விட்டனர் அதனால் நாம் முழுவதுமாக பார்த்து விடலாம்.

ஆறாம் வகுப்பு முதல் பாடம்
 
இன்பத் தமிழ் 

முக்கிய வினாக்கள்

பாரதிதாசன் இயற்பெயர் சுப்புரத்தினம்
பாரதிதாசன் பிறந்த ஊர் தூத்துக்குடி
பாரதிதாசன் சாகித்திய அகடமி விருது பெற்ற நூல் பிசிராந்தையார்
பாரதிதாசன் பாவேந்தர் என சிறப்பிக்கிறார்

ஆறாம் வகுப்பு இன்பத் தமிழ் கல்வி புக்மார்க் வினா விடை

ஏற்றத்தாழ்வற்ற சமூகம் அமைய வேண்டும்
நாள் முழுவதும் வேலை செய்தவர்களுக்கு அசதியாக இருக்கும்

தமிழ் கும்மி

பெருஞ்சித்தனார் இயற்பெயர் மாணிக்கம்

பாவலேறு என்ற சிறப்பு பெயரால் அழைக்கப் படுபவர் பெருஞ்சித்தனார்

கனிச்சாறு கொய்யாக்கனி பாவியை கொத்து நூறாசிரியம் போன்ற நூல்களை எழுதியவர் பெருஞ்சித்தனார்.

தாய்மொழி படித்தால் மேன்மை அடையலாம்
தகவல் தொடர்பு முன்னேற்றத்தினால் மேதினி சுருங்கிவிட்டது

Raj

Post a Comment

Previous Post Next Post