SSC CGL 2022 Notification Exam Date | Vacancy | Eligibility | Age Limit In Tamil எஸ்.எஸ்.சி சிஜிஎல் தேர்வு தகுதி மற்றும் வயது வரம்பு

எஸ் எஸ் சி - சி ஜி எல் தேர்வுக்கான அட்டவணையில் நாளை அதாவது 23 டிசம்பர் 2021 அன்று எஸ் எஸ் சி - சி ஜி எல் தேர்வுக்கான நோட்டிபிகேஷன் ரிலீஸ் ஆகும் தேதியாகும் இதனால் எஸ் எஸ் எஸ் சி தேர்வுக்காக படிக்கும் மாணவர்கள் கவனமாக இருக்க வேண்டிய நேரம்  விரைவில் ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான அனுமதியும் கொடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.

எஸ் எஸ் சி - சி ஜி எல் தேர்வு 2022 

இந்த தேர்வானது இந்திய முழுவதும் நடைபெறும் ஒரு தேர்வு ஆகும் இதில் குருபி மற்றும் குரூப் சி காண பதவிகள் நிரப்பப்பட இருப்பதாக தெரிவிக்கிறது சில தகவல்கள் குறைந்தது 25 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரை பணியிடங்கள் காலியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது இந்த தேர்வில் தகுதி ஆகும் மாணவர்கள் Ministries/Departments/Organisations போன்ற துறைகளில் மத்திய அரசாங்கத்தால் பணியமர்த்தப்படுவர் இதில் நமது தமிழ் மாணவர்கள் யாரும் அதிகமாக பங்கேற்பது இல்லை நீங்கள் எதை பார்த்தாலும் தயவுசெய்து அப்ளை செய்யுங்கள்.

தேர்வு குறிப்புகள் 


எஸ் எஸ் சி இணையதளம்  https://ssc.nic.in/

பணி பெயர் : குரூப் ஸ்பி மற்றும் குரூப் சி 

நோட்டிபிகேஷன் வெளியிடப்படும் நாள் : 23 டிசம்பர் 2022 

ஆன்லைனில் அப்ளிகேஷன் சமர்பிக்கும் நாள் : 2022 23 ஜனவரி

வயது வரம்பு

நீங்கள் இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க வேண்டும் எனில் உங்களின் வயது 18 முதல் 27 -32 வயதுக்குள் இருக்க வேண்டும் உங்களின் வகுப்பை பொறுத்து (27-32).

கல்வித்தகுதி குறைந்தது ஒரு இளநிலை டிகிரி முடித்திருக்க வேண்டும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி அல்லது பல்கலைக்கழகத்தில்.

விண்ணப்ப கட்டணம் எஸ் எஸ் சி - சி ஜி எல் தேர்வுக்கு 100 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது நீங்கள்் இதை டெபிட் கார்டு அல்லதுு கிரெடிட் கார்டு அல்லது பேங்க் சவான் மூலம் கட்டலாம்

தேர்வு முறை - 

 Tier-1:– Written Examination (Objective Multiple Choice Type) 

Tier-2:– Written Examination (Objective Multiple Choice Type) 

Tier-3:– Descriptive Paper (Paper Pen Mode) 

Tier-4:– Computer Proficiency Test/Skill Test (wherever applicable)/Document Verification

இந்த நான்கு முறை மூலமே இந்த தேர்வு நடத்தப்படுகிறது ஒரு நல்ல மத்திய அரசாங்க வேலை என்றால் இதில் நீங்கள் தேர்ச்சி பெற்றால் கண்டிப்பாக கிடைக்கும்.

Raj

Post a Comment

Previous Post Next Post