ஏழாம் வகுப்பு தாவரங்களில் இனப்பெருக்கம் என்ற தலைப்பில் முதல் பகுதி வினா இங்கே கொடுக்கப்பட்டுள்ளது இன்று மாலை அல்லது நாளை காலை அடுத்த பகுதி வினா வெளியிடப்படும் ஏனென்றால் இந்த பாடம் சற்று பெரிய பாடம் என்பதால் இரண்டாம் நிலை காவலர் மற்றும் தற்பொழுது வெளியாக இருக்கும் சார்பு ஆய்வாளர் தேர்வுக்கு இந்த வினாத்தாள் தொகுப்பு மிகவும் உதவியாக இருக்கும்
TNUSRB EXAM SCIENCE BIOLOGY QUESTIONS 7TH BOOK 1st LESSON | உயிரியல் தாவரங்கள் இனப்பெருக்கம் மற்றும் மாற்றுறுகள்
0