2024-ல் வெளியாக போகும் சார்பு ஆய்வாளர் தேர்வுக்கான மாதிரித்தேர்வு இங்கு உங்களுக்கு இலவசமாக 10 முக்கிய வினாக்களுடன் கொடுக்கப்பட்டுள்ளது மறக்காமல் உங்கள் மதிப்பெண் என்னவென்று கீழே கமெண்டில் கூறுங்கள் நன்றி.
Model Exam
Model Exam
Total Questions: 10
you'll have 25 second to answer each question.
Quiz Result
Total Questions:
Attempt:
Correct:
Wrong:
Percentage:
Quiz Answers
1. கங்கை சமவெளியானது" பிராமணர்களின் நிலம் என்று கூறியவர் யார்?
பாஹியான்
2. குப்தர்களின் ஆட்சிகாலத்தில் பின்வரும் எந்த நாணயம் திணரா
தங்க
3. விக்ரமாதித்யன் என்று அழைக்கப்பட்டவர் யார்
இரண்டாம் சந்திரகுப்தர்
4. வைணவத்தை தீவிரமாக பின்பற்றிய குப்த அரசர் யார்
சமுத்திரகுப்தர்
5. யாருடைய காலம் பண்பாட்டு மறுமலர்ச்சியின் காலம் மற்றும் செவ்வியல் கலைகளின் காலம் என அழைக்கப்படுகிறது
குப்தர்களின் காலம்
6. குப்த வம்சத்தின் கடைசி பேரரசர்
ஸ்கந்தகுப்தர்
7. கங்கை சமவெளியானது" பிராமணர்களின் நிலம் என்று கூறியவர் யார்?
பாஹியான்
8. சுதர்சனா ஏரி எந்த மாநிலத்தில் அமைந்துள்ளது
குஜராத்
9. வெண்ணி போரில் வெற்றி பெற்றவர்
கரிகாலன்
10. மெஹருலி இரும்பு தூண்" கல்வெட்டு தற்பொழுது எங்கு அமைந்துள்ளது
டெல்லி