2024-ல் வரப்போகும் சார்பு ஆய்வாளர் தேர்வுக்கான முக்கிய வினாக்கள் இங்கு உங்களுக்கு பத்து வினா விடை கொடுக்கப்பட்டுள்ளது
உங்கள் மதிப்பெண் என்னவென்று கீழே கமெண்டில் கூறுங்கள் நன்றி
மறக்காம நாளையும் வந்து தேர்வு எழுதுங்கள்
Model Exam
Model Exam
Total Questions: 10
you'll have 25 second to answer each question.
Quiz Result
Total Questions:
Attempt:
Correct:
Wrong:
Percentage:
Quiz Answers
1. பொருள் ஒன்றில் மின் துகள் இருப்பதை கண்டறிய பயன்படும் கருவி
நிலை மின்காட்டி
2. திபெத்தியன் இமயமலை என்று அழைக்கப்படுபவர் எது
அ (ம) ஆ
3. கவுந்தி அடிகள் எந்த மதத் துறவி
சமணம்
4. நடனமாது பென்சிலை எங்கு கண்டுபிடிக்கப்பட்டது
மொகஞ்சதாரோ
5. ஹரப்பா மக்கள் அறிந்திராத ஒன்று
புலி
6. பூமியில் மிக வறண்ட பாலைவனம்
அட்டகாமா பாலைவனம்
7. தீபகற்ப இந்தியாவின் நீளமான நதி எது
கோதாவரி
8. சிந்து சமவெளி நாகரிகம் எந்த ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது
1921
9. இந்தியாவுடன் மிகக் குறைவான நில எல்லையை பகிரும் நாடு
ஆப்கன்
10. தென்னிந்தியாவின் கங்கை என்று அழைக்கப்படும் நதி
காவிரி