ஆறாம் வகுப்பு வேதியலில் காற்று என்ற தலைப்பில் மிக முக்கியமான வினாக்கள் கொடுக்கப்பட்டுள்ளது ஏற்கனவே தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட வினாக்களில் அதிகமான வினாத்தாளில் உன்ன விட பாடத்திலிருந்து தான் அதிகமாக கேட்கப்பட்டுள்ள து தயவுகூர்ந்து இதை முழுவதுமாக படியுங்கள்
எரிதலுக்கு துணைப் பொருள் வாயு ஆக்ஸிஜன் மற்றும் காற்று என்று கொடுத்திருந்தாலும் அதுவும் சரிதான் ஆனால் ஆக்சிஜன் இருந்து காற்று என்ற கொடுத்திருந்தால் ஆக்சிஜன் என்பதை தேர்வு செய்யவும்..