ஆறாம் வகுப்பு இயற்பியலில் நான்காம் பாடமான வெப்பம் என்ற பாடத்தில் இருந்து மிக முக்கிய வினாக்கள் எங்கே தேர்ந்தெடுத்து கொடுக்கப்பட்டுள்ளன கண்டிப்பாக இதிலிருந்து ஒருவனா வர வாய்ப்பு இருக்கின்றது ஆகையால் கொடுக்கப்பட்டுள்ள 28 வினாக்களையும் தெளிவாக படித்து வைத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது
இந்த வினாக்கள் அனைத்துமே பழைய வினாத்தாளில் கேட்ட பட்ட வினாக்கள் அடிப்படையில் எடுக்கப்பட்டது ஆகையால் தயவு செய்து யாரும் வீணடிக்காமல் படித்து வைத்துக் கொண்டு செயல்படுதல் நல்லது...