Written By
Raj
Tuesday, January 10, 2023
Add Comment
Ad Code Here
கடந்த மாதம் நடந்து முடிந்த இரண்டாம் நிலை காவலர் மற்றும் தீயணைப்பு மற்றும் ஜெயில் வார்டன் ஆகியோர் தேர்வு முடிந்த நிலையில் வரும் பிப்ரவரி மாதம் ஏழாம் தேதி முதல் 11ஆம் தேதி வரை இதற்கான உடற்கூறு தேர்வு அதாவது பிசிகல் டெஸ்ட் நடக்க இருப்பதாக ஒரு மெமோ வெளியாகி உள்ளது ஆதலால் உங்களின் உடலை தயார் செய்து கொள்ளுங்கள் கண்டிப்பாக நீங்கள் 2 நட்சத்திரம் போட்டால் வேலை உறுதி 60 மதிப்பெண் இருக்கும் நபர்கள் நம்பிக்கையோடு செயல்படுங்கள் நன்றி..
0 Response to "tnusrb pc physical date confirm "
Post a Comment