AVVAI TNUSRB COUCHING CENTRE QUESTIONS PAPER 1
Thursday, August 18, 2022
Add Comment
Ad Code Here
அவ்வை காவல் பயிற்சி மையம் வழங்கும் இலவச காவல் பயிற்சி தேர்வு ஒன்று இங்கு கொடுக்கப்பட்டுள்ளது இதை அனைத்து மாணவர்களும் பயன்படுத்திக் கொள்ளுமாறு நாங்கள் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்
இன்று இந்த வினாக்களில் முக்கியமாக சுலபமான வினாக்களை கேட்டுள்ளோம் ஏன் என்றால் இன்றிலிருந்து படிக்கத் தொடங்கினால் கூட நீங்கள் கண்டிப்பாக வெற்றி அடைய முடியும் இரண்டாம் நிலை காவலர் மற்றும் சிறை காவலர் தீயணைப்பு பணிகளுக்காக அதனால் இன்றிலிருந்து படிக்க தொடங்குங்கள்.
தயவுசெய்து நீங்கள் அப்ளிகேஷன் சரியாக போட்டு இருக்கின்றீர்களா என்று சரி பாருங்கள் அது மட்டும் இன்றி அப்ளிகேஷன் கட்டணம் செலுத்தி இருக்கின்றீர்களா இல்லையா என்று பாருங்கள் ஏனெனில் எனக்குத் தெரிந்த சில நபர்கள் கடைசி நேரத்தில் அப்ளை செய்து பீஸ் எனப்படும் அப்ளிகேஷன் சார்ஜ் செலுத்த முடியாமல் தற்போது தத்தளித்து வருகின்றார்கள் அவர்களுக்கு பேங்கில் சென்று சலான் எடுத்து கட்டுமாறு அறிவுறுத்தியுள்ளோம்
டி என் யு எஸ் ஆர் பி நடத்தும் முக்கியமான தேர்வு என்றால் அது இரண்டாம் நிலை தேர்வு தான் ஏனெனில் முதல் தேர்வில் நீங்கள் வெறும் 32 மதிப்பெண் எடுத்தால் போதும் என்னால் தமிழ் தகுதி தேர்வில் நீங்கள் எவ்வளவு மதிப்பெண் எடுத்தாலும் அது முக்கியமல்ல ஆனால் இரண்டாம் தாளில் கண்டிப்பாக நீங்கள் 60 மதிப்பெண்ணுக்கு மேல் எடுக்க வேண்டும் அப்போதுதான் உங்களுக்கு வேலை நிச்சயம்
கண்டிப்பாக உங்களுக்கு வேலை கிடைக்கும் என்று நம்புங்கள் தொடர்ந்து நாம் நம் வினாத்தாள் மட்டுமல்லாமல் பல இன்ஸ்டியூட்களில் இருந்து சில வினாக்களை மற்றும் வினா தாள்களையும் உங்களுக்கு இலவசமாக இங்கு கொடுத்திருக்கின்றோம்
தேடிப் பாருங்கள் உங்களுக்கான பல வினாக்கள் தொகுப்பு உங்களுக்கு கிடைக்கும்
Tags: tnusrb,pc, exam pc,
Genrerating Link.... 55seconds.
Your Link is Ready.
0 Response to "AVVAI TNUSRB COUCHING CENTRE QUESTIONS PAPER 1"
Post a Comment