என்று மறக்காமல் கமெண்டில் கூறுங்கள் நன்றி ...
Gk Model Exam 5
Gk Model Exam 5
Total Questions: 15
you'll have 15 second to answer each question.
Quiz Result
Total Questions:
Attempt:
Correct:
Wrong:
Percentage:
Quiz Answers
1. இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தால் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட புரட்சி எது
பசுமைப் புரட்சி
2. வகைப்பாட்டியலின் தந்தை யார்
கரோலஸ் லின்னேயர்ஸ்
3. சார்மினார் எங்கு அமைந்துள்ளது
ஹைதராபாத்
4. கோகினூர் வைரத்தை எடுத்துச் சென்றவர் யார்
நதிர்ஷா
5. மின்காந்த தூண்டலை கண்டறிந்தவர் யார்
மைக்கேல் பாரடே
6. மனித நோய்களில் பாக்டீரியா நோய்
காசநோய்
7. பொதுத்துறை துறைகளில் அல்லாதது
எஸ்பிஐ
8. பருவக்காற்று காடுகள் அழைக்கப்படும் வீதம்
இலையுதிர் காடுகள்
9. ஒலியின் திசைவேகம் காற்றில்
331 மீ/வீ
10. இந்தியா மிக அதிக எல்லையை பகிர்ந்து கொள்ளும் நாடு
நேபாளம்
11. மனித உடலின் சராசரி வெப்பநிலை
36.9 c
12. பிரம்ம ஞான சபை தலைமை இடம் எங்கு உள்ளது
சென்னை
13. இந்திய தேசிய சணல் வாரியத்தின் தலைமையிடம் எங்கு உள்ளது
கல்கத்தா
14. காபியில் உள்ள அமிலம்
டானிக் அமிலம்
15. பூமிதான இயக்கத்தை தொடங்கியவர்
ஆச்சாரி வினோ பாவே