tnusrb police exam dinagaran day 11

Ad Code Here

இன்று தினகரன் செய்தித்தாளில் வெளிவந்துள்ள தேர்வு எண் 11 பார்த்துக் கொண்டிருக்கின்றீர்கள் இதை பார்த்துவிட்டு மட்டும் செல்லாமல் ஒரு நாட் போட்டு எழுதி வைத்துக் கொள்ளுங்கள் மீண்டும் கண்டிப்பாக இது உங்களுக்கு பயன்படலாம்
இன்னும் தேர்வுக்கு எத்தனை நாள் இருக்கின்றது என்று நினைக்கின்றீர்கள் மிக மிக நாட்கள் தான் உள்ளது நீங்கள் இதை சரியாக பயன்படுத்திக் கொண்டீர்கள் என்றால் கண்டிப்பாக உங்களுக்கு வேலை உறுதி அதை உங்களுக்கு ஞாபகப்படுத்த தான் தினமும் ஒரு நியூஸ் பேப்பரை நாங்கள் வெளியிடுகின்றோம் தயவு செய்து படியுங்கள் படித்து வரும் தேர்விலேயே வேலையை வாங்கிக் கொள்ளுங்கள் அடுத்த முறை தேர்வு வரும் வராதா என்பது கண்டிப்பாக ஒரு கேள்விதான்

0 Response to "tnusrb police exam dinagaran day 11"

Post a Comment

Central Ads Article 1

Middle Ads Article 2